Friday, May 15, 2009

கோபத்தின் கோபம்

என் கோபங்களெல்லாம்
என் மீது
கோபப்பட்டுக்கொண்டிருக்கின்றன
உன் மீது
நான் கோபப்படுவதில்லை
என்று...........
ஏ. கோவிந்தராஜன்

0 comments:

Post a Comment